எடை குறைப்பால் இடுப்பில் சுருக்கங்கள்... வெளிநாட்டு சிகிச்சைக்குப் பறக்கும் சின்னப்பூ


சென்னை: அறிமுகமான படத்தில் ரன் நடிகையைப் போலவே தளதளவென்று தான் இருந்தார் சின்னப்பூ நடிகை. ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு ஒல்லிக்குச்சி உடம்புக்காரிகளைத் தான் பிடிக்கும் என மனக் கணக்கு போட்ட நடிகை உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தார்.

எடையைக் குறைத்ததால் இன்னும் கிளாமர் கூடிப் போனாலும் இடுப்பில் மற்றும் சில சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளதாம். இதனால் இன்னும் கிளாமரான உடைகள் அணிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, வெளிநாட்டிற்கு பறந்து இதற்கென பிரத்யேக சிகிச்சைப் பெற முடிவு செய்துள்ளாராம் நடிகை. சிகிச்சை முடிந்ததும் ரசிகர்களுக்கு இன்னும் கவர்ச்சி விருந்தளிக்கும் திட்டம் உள்ளதாம்.

விரல் நடிகருடனான காதலும் இடையிலேயே முறிந்து விட்டதால் தனது நடிப்புச் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது என உறுதியாக நம்புகிறாராம் சின்னப்பூ.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!