காதல் அழிவதில்லை படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சார்மி. தெலுங்கின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு விட்டார். பெரும்பாலான படங்கள் மெகா ஹிட்! இப்போது, சார்மியின் கவனம், பாலிவுட் மீது திரும்பி உள்ளது. "ஜில்லா காஜியாபாத்" என்ற படத்தில், சஞ்சய் தத், விவேக் ஓபராய் ஆகியோருடன் நடிக்கிறார்.
பாலிவுட்டில் உங்களால் நிலையான இடத்தை பிடிக்க முடியுமா? என அவரிடம் கேட்டால், "அதென்ன, இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள்? இந்தாண்டில் கத்ரினா, கரீனா போன்ற கானா வகையறாக்களுக்கு நான்தான் போட்டி!! இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்." என சவால் விடுகிறார்.