One More Cinema#1
avatar
New Member
6/5/2014, 8:18 pm
லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு பேஸ்புக்கில் ரசிகர் பிரமாண்ட ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.

தபாங் என்ற படத்தின் மூலம் அதிரடியாக அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. முதல் படமே பெரிய வெற்றியைப் பெற்றதோடு, சோனாக்ஷிக்கு ஏகப்பட்ட விருதுகள் - பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்வரிசை நாயகியானார்.

அடுத்து அவரது தென்னிந்திய சினிமா பிரவேசம் தமிழில் நடந்துள்ளது. ரஜினிக்கு ஜோடியாக லிங்காவில் நடிக்கிறார்.

இந்த நிலையில் அவரது பேஸ்புக் பக்கத்தைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது. தீபிகா படுகோன், மாதுரி தீக்ஷித் போன்ற நடிகைகளின் பேஸ்புக் பக்கங்களுக்கும் 1 கோடிக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். தீபிகா படுகோன் பக்கத்தை 1.7 கோடி பேர் லைக் செய்துள்ளனர்.

இவர்கள் வரிசையில் இப்போது சோனாக்ஷி சின்ஹாவும் இணைந்துள்ளார்.

சோனாக்ஷி சின்ஹாவுக்கு குவியும் ரசிகர் கூட்டம்... பேஸ்புக்கில் 1 கோடி பேர்!

Posted In: One More Cinema

Topic No: 134


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO